Category: Business

மும்பையில் தொடங்கப்பட்டிருக்கும் எம்ஆர்எஃப்டயர்டிரோம்ஆசியாவின் மிக நேர்த்தியான டயர் மற்ம் வீல் பராமரிப்புசேவை இப்போது மும்பையிலும்

இந்தியாவில் முதன்மை டயர் தயாரிப்பாளர் எனபுகழ்பெற்றிருக்கும் எம்ஆர்எஃப், மும்பையின் வோர்லிபகுதியில் பூனம் சேம்பர்ஸ் என்ற இடத்தில் தி எம்ஆர்எஃப்டையர்டிரோம் என்ற பெயரில் அதன் மிகப்பெரிய ஷோரூம்மற்றும் வாடிக்கையாளர் சேவை மையத்தின் மாபெரும்திறப்புவிழாவை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறது. வாகனங்களுக்கான வீல் (சக்கரம்) பராமரிப்பில் மிகச்சிறந்தசேவைகளை…