109 வது வார்டடு மாமன்ற உறுப்பினர் ஏற்பாட்டில் 2000 மகளிருக்கு நலத்திட்ட உதவிகள் ..
சென்னை – மார்ச், தேசிய மகளிர் தினத்தை முன்னிட்டு பெருநகர சென்னை மாநகராட்சி 109 வது வார்டு மாமன்ற உறுப்பினர் சுகன்யா செல்வம் ஏற்பாட்டில் 2000 மகளிருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை சூளைமேடு கில்நகர் விளையாட்டுத் திடலில் நடைபெற்றது.…